Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டார்ச் லைட்டுக்குள் தங்கம் கடத்தல்

மலேசியாவிலிருந்து நேற்று 26-10-2016 இரவு 11.45-க்கு திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணி ஒருவர், தனது உடைமைகளுக்குள்  டார்ச் லைட்டை மறைத்து , அதில் சுமார் 45 லட்சம்  மதிப்புள்ள 1.5 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார். அவரிடமிருந்த தங்கம் பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

- சி.ய.ஆனந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ