Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும்'

தீபாவளி கொண்டாட்டங்களுக்காக, ஆம்னி பஸ்கள் மூலம் சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் தயாராகி வரும் நிலையில், பண்டிகை காலத்தை பயன்படுத்திக் கொண்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.


இதுகுறித்து போக்குவரத்து ஆணையரகம் கூறுகையில்,'சாதாரண நாட்களில் தனியார் ஆம்னி பஸ்கள் எவ்வளவு கட்டணம் வசூலிப்பார்கள் என்ற பட்டியலை தயார் செய்துள்ளோம். அதை வைத்து, பண்டிகை காலங்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு, விதி மீறல் இருந்தால், போக்குவரத்து பறிமுதல் செய்யப்படும். பயணிகளை பாதி வழியில் இறக்கிவிடாமல், சம்பந்தப்பட்ட ஊருக்கு வாகனம் சென்றவுடன், போக்குவரத்து பறிமுதல் செய்யப்படும்' என்று கூறினர்.

இன்று முதல், இம்மாதம் 31-ம் தேதி வரை பத்து குழுக்களாக, கோயம்பேடு, உள்ளிட்ட பயணிகள் கூடும் முக்கியமான இடங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close