Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க தடை நீங்கியது

கடந்த 2014 ஜூலை 30-ம் தேதி, தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தொடங்குவதற்கு தடை விதிக்கும் விதமாக சட்டமசோதா ஒன்றை தமிழக அரசு கொண்டுவந்தது. அது தடைச் சட்டமாக கடந்த 2014, செப்டம்பர் 30ல் இருந்து அமலில் உள்ளது. 


இந்நிலையில் இந்த தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு, 'இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது. அதனால், இதை ரத்து செய்கிறோம்' என்று கூறி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close