Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலுக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, அரவக்குறிச்சியில் எஸ். பிரபு, திருப்பரங்குன்றத்தில் பேராசிரியர் சீனிவாசன், தஞ்சையில் எம்.எஸ். ராமலிங்கம் ஆகியோர் போட்டியிடுவதாக பா.ஜ.க தலைமை அறிவித்துள்ளது. அதேபோல், மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் உள்பட 13 தொகுதிகளின் இடைத்தேர்தல் வேட்பாளர்களையும் பா.ஜ.க அறிவித்துள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ