Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நாளில் அதிமுக,திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் அரவக்குறிச்சி தாெகுதியில் பாேட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியும், திமுக வேட்பாளர் கே.சி.பியும் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.சி.பி பன்னிரெண்டு டூ ஒன்றரைக்குள்ளும்,செந்தில்பாலாஜி ஒன்று டூ மூன்று மணிக்குள் ஏதாே ஒரு நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. அதை தாெடர்ந்து,பிரசாரம் சூடு பிடிக்கத் தாெடங்கிவிடும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close