Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் சென்றார் ஸ்டாலின்

அலர்ஜி காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக திமுக தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில், அவரை சந்தித்து வருகிறார். ஏற்கெனவே கருணாநிதியை இன்று அழகிரி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close