Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வெளியூர் வாசிகள்

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரே நாள்தான் இருக்கிறது. இதனால் சென்னையில் இருக்கும் வெளியூர் வாசிகள், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பேருந்துகள் மூலம், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில்பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் குவிந்ததைப் படங்களில் காணலாம்.

படங்கள் தே.அசோக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close