Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மக்கள் அவதி

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தென் தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காததால், பேருந்து நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் பலநூறு பேருந்துகள் நிற்கின்றன. இதனால் வெளியூர் செல்ல நெடுநேரம் காத்திருக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ