Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தள்ளிப் போகும் வடகிழக்கு பருவமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வங்கக் கடலில் நிலவி வந்த கியான்ட் புயல் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது மேலும், வலுவிழந்து கரையைக் கடக்கும். தற்போது இது விஷாகப்பட்டினம் அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் 1-ம் தேதிக்கு பிறகே தொடங்க வாய்ப்புள்ளது" என கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ