Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நியூட்டிரினோ திட்டத்துக்கு ஆய்வுக் குழு அமைப்பு: தமிழக அரசு உறுதி

தேனி மாவட்டம், போட்டிபுரத்தில் நியூட்டிரினோ ஆராய்ச்சி மையம் அமைப்பது குறித்து, ஆய்வுக் குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை டிசம்பர் 5-ம் தேதி ஒத்திவைத்தது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ