Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விழுப்புரத்தில் பட்டாசால் நடந்த விபரீதம்

விழுப்புரம் இந்திரா நகர் பகுதியில் சிறுவர்கள் பட்டாசு வெடித்தபோது தீீப்பொறி அருகிலிருந்த குடிசை வீட்டில் பட்டு மளமளவென பரவியது. இதில் ஏழு குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. வீட்டிலிருந்தவர்கள் காயம் ஏதும் இல்லாமல் தப்பினர்.

தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் மேலும் தீ பரவாமல் தடுத்தனர். குடிசைகளுக்கு அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். 

அச்சணந்தி, படம்: தே.சிலம்பரசன்

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close