Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராம்குமார் பாணியில் புழல் சிறையில் கைதி தற்கொலை முயற்சி

சென்னை புழல் சிறையில் மின்கம்பியைப் பிடித்து டில்லிராஜா என்ற  கைதி  தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சென்னையைச் சேர்ந்த டில்லிராஜா செல்ஃபோன் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் என சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார்,  புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்