Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செந்தில் பாலாஜி போட்டியிடத் தடையில்லை!

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிடத் தடை கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல புகார்கள் இருப்பதால், போட்டியிடத் தடை விதிக்கக்கோரி ஜெயராஜ் என்பவர், சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்  நீதிமன்றம், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து, ஜெயராஜ், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ