Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் 83 தமிழர்கள் கைது

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 83 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 செம்மரங்கள், 4 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளது ஆந்திர போலீஸ். கைதான தமிழர்கள் வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இன்னும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது. 

எடிட்டர் சாய்ஸ்