Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் இதுவரை 243 தீ விபத்து அழைப்புகள்: தீயணைப்புத்துறை தகவல்

தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் இதுவரை 243 தீ விபத்து அழைப்புகள் வந்துள்ளதாக தமிழ்நாடு தீயணைப்புத்துறை அதிகாரி ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், கடந்த 4 ஆண்டுகளை விட இந்தாண்டுதான் தீ விபத்து அதிகமாக நடந்துள்ளது என்றார்.

சென்னையில் மட்டும் இந்தாண்டு 21 தீ விபத்து தொடர்பான அழைப்புகள் வந்துள்ளன என்றும், தீபாவளிக்கு முன் போதிய மழை பெய்திருந்தால் தீ விபத்துகள் குறைந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்