Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மானை வேட்டையாடியவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

தருமபுரி அருகே மானை வேட்டையாடி இரண்டு பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொரப்பூர் அருகே பொய்யாப்பட்டி வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய ரவி, ராமகிருஷ்ணன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 3.5 கிலோ மான்கறி பறிமுதல் செய்த வனத்துறையினர், இவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ