Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேவர் குருபூஜை: பசும்பொன்னில் தீவிர பாதுகாப்பு

முத்துராமலிங்க தேவரின் 54-வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடக்கிறது. தமிழக முக்கிய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உட்பட பல தலைவர்கள் வருகை தருகின்றனர். இதனால், தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது காவல்துறை. ஆளில்லா விமானங்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

தற்போது, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் உருவ சிலைக்கு ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ மாலையிட்டார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close