Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேட்டூரில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது!

மேட்டூர், ஸ்டான்லி அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த நீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால் நீர் திறப்பு இன்று பிற்பகல் 12 மணியோடு நிறுத்தப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் - 46.29 , நீர் இருப்பு - 15.55 டி.எம்.சியாக இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close