Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வடகிழக்கு பருவமழை தொடங்கியது!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும் எனவும் கூறினார். திருவையாறு 7 செ.மீ, தொழுதூர், வலங்கைமான் பகுதிகளில் 6 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close