Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெடி வெடித்ததில் ஏற்பட்ட கொலை


 

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள எம்.கூடலூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கணேசன், இவர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரரான கலிங்கராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு, தீபாவளிக்காக கலிங்கராஜ் குடும்பத்தினர் வீட்டு முன்பு, வெடி வெடித்தனர். அதை பார்த்த கணேசன் அவர்களை தட்டி கேட்டு கண்டித்தார். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட மோதலில் கணேசன் கொலை செய்யப்பட்டார். போலீஸார் விசாரணை, தலைமறைவான கலிங்கராஜின் மகன்கள் விக்னேஷ், கார்த்திக் உள்ளிட்ட 7 பேரை போலிஸார் போலீசார் தேடி வருகிறார்கள்.

 - சி.ய.ஆனந்தகுமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close