Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிநீருக்காக சாலை மறியல்!

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்தப் பகுதியில் உள்ள மக்கள், ஒரு குடம் தண்ணீர் 20 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், குடிநீர் விநியோகம் செய்து 60 நாட்கள் ஆகிவிட்ட நகராட்சியைக் கண்டித்து அப்பகுதி் மக்கள இரவில் சாலை மறியல். காவல் துறையினர் சமாதான முயற்சி.

- ஆண்டனிராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close