Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மது அருந்த பணம் தராத மனைவிக்கு கத்தி குத்து

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை கணவன் கத்தியால் கழுத்தை அறுத்த கொடூரம். கழுத்தறுப்பட்ட சாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை. கணவன் சண்முகம் மணப்பாறை போலீசாரால் கைது.

 - தே. தீட்ஷித்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ