Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி பார்ட்டி? - சென்னையில் 70 பேர் மீது வழக்கு

சென்னையில் வார இறுதி நாட்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், தீபாவளியன்று, அதாவது சனிக்கிழமை அன்று போலீசார் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். சென்னையில் பல இடங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என சோதனை செய்தனர். அதில் 70 பேர் மது போதையில் வாகனம் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ