Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திரா காந்திக்கு திருநாவுக்கரசர், குஷ்பு மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 32-வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், கே.வீ.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ