Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவை மாநகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்டு 

கோவை மாநகராட்சி ஆணையருக்கு பிடிவராண்ட் பிறப்பித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெள்ளனூர் குப்பை கிடங்கை அகற்றக் கோரும் வழக்கில், கோவை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகாததால் பசுமைத் தீர்ப்பாயம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ