Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை 

 

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில்  குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று தூறலுடன் மழை பெய்தது. இன்று காலை பலத்த மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

படம் வீ.சக்திஅருணகிரி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close