Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழையால் ஸ்தம்பித்தது தேனி

தமிழகம் முழுவதும் நேற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தேனியில் நேற்றிரவு சிறிய அளவுதான் மழை பெய்தது. ஆனால் இந்த மழைக்கே கழிவு நீரோடு கலந்த மழை நீர் போக வழியில்லாமல் ஊருக்குள் புகுந்து இரவு முழுவதும் மக்களை இடுப்பளவு தண்ணீரில் நிற்க வைத்தது. கழிவு நீர் கடத்துவது குறித்து அக்கறை இல்லாத தேனி அல்லிநகரம் நகராட்சியினால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

- வீ. சக்தி அருணகிரி

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ