Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திமுக மாவட்டச் செயலாளர்கள் இடையே மோதல்

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு  வருகிற 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது மதுரை மாநகர வடக்கு செயலாளர் கோ.தளபதியும், மதுரை புறநகர் வடக்கு செயலாளர் பி.மூர்த்தியும் தகாத வார்த்தைகளை பேசி சண்டை போட்டுக் கொண்டார்கள்.

- செ.சல்மான்

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close