Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெல்லையில் முயல் வேட்டையாடிய 4 பேர் கைது

நெல்லை மாவட்ட வனப்பகுதியில் உள்ள விலங்குகளை ஒரு கும்பல் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தினர். அப்போது முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை வனத்துறையினர் பிடித்தனர். 4 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

- ஆண்டனிராஜ்

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close