Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறுவனுக்கு மது கொடுத்து நடனமாட வைத்த 3 பேர் சிக்கினர்

சிறுவனுக்கு மது கொடுத்து நடனமாட வைத்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம், சீர்காழியில் சிறுவனுக்கு 3 பேர் மது கொடுத்ததோடு, நடனமாட வைத்துள்ளனர். இதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சிறுவனுக்கு மது கொடுத்த அகரதிருலோக்காவை சேர்ந்த தினேஷ், அரவிந்தன், மதுபாலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close