Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம் 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.10 மணிக்கு புறப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ