Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”எங்களுக்கு உதவுங்கள்” , பணியிடத்தில் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண்கள் கடிதம்

தமிழகத்தில் இயங்கி வரும் ஸ்பின்னிங் மில் ஒன்றில் பணிபுரியும் ஆறு பெண்கள்,  வேலை செய்யுமிடத்தில் தாங்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதை பற்றி  எழுதிய கடிதம், ஒட்டுமொத்த ஜவுளித்துறை சார்ந்த நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பை பற்றி கேள்வியெழுப்பியுள்ளது.

திண்டுக்கல்லில் உள்ள சமூக நல அலுவலருக்கு  ஆகஸ்ட் 29-ம் தேதி எட்டு பக்க கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் பணியிடத்தில் உள்ள ஆண் மேற்பார்வையாளர் பாலியல் வன்புணர்ச்சி செய்வதாகவும், மறுக்கும் பெண்களை வேலையில் இருந்து நீக்கிவிடுவதாக மிரட்டுவதாகவும்  ஸ்பின்னிங் மில்லில் பணிபுரியும் ஆறு பெண்கள் சேர்ந்து எழுதியுள்ளனர். 

மேலும் ஏழ்மை நிலையில் இருப்பதால் வேலை அவசியம் எனவே உதவி செய்யுமாறு அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் பற்றியும் ஜவுளித்துறையில் பணிபுரியும் பெண்களின் நிலை பற்றியும் ”Thomson Reuters Foundation” செய்தி வெளியிட்டுள்ளது. 

Courtesy : Reuters 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close