Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்ச்சைக்குரிய மவுலிவாக்கம் கட்டடம் நவம்பர் 2-ம் தேதி இடிக்கப்படுகிறது

2014-ல் சென்னை அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியானார்கள். முதல்வர் ஜெயலலிதா சம்பவ இடத்தை நேரடியாக பார்வையிட்டு விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார். 

அதனருகே கட்டப்பட்டிருந்த மற்றொரு கட்டடத்தை இடித்துத் தள்ள வழக்கு தொடரப்பட்டது. தற்போது, நீதிமன்ற உத்தரவுப்படி சர்ச்சைக்குரிய அந்த 2-வது கட்டடம் வரும் 2-ம் தேதி இடிக்கப்படும் என சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ