Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நம்ம சேலத்துக்கு வயசு 150!

தமிழ் சினிமாவின் தாய்வீடாக இருந்த மாடர்ன் தியேட்டர்ஸை சுமந்த நம்ம சேலம் 1886-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சேலம் நகராட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

இன்று சேலம் மாநகராட்சிக்கு வயது 150 ஆகும். இந்த 150 ஆண்டில் ஸ்மார்ட் சிட்டி என பெருமையோடு அடி எடுத்து வைக்கிறது சேலம்.

சேலத்துக்கு 1966-ம் ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close