Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரத்திலிருந்து கார்த்திகேயன் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களான ராமர், முனியசாமி, ராஜேந்திரன், மற்றொரு முனியசாமி ஆகிய 4 பேரை இலங்கை கடற்படையினர் இன்று காலை சிறை பிடித்துச் சென்றனர்.

மேலும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

- இரா.மோகன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close