Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றம்..!?

அதிமுக-வின், தொலைத்தொடர்பு பிரிவு செயலாளர் ஹரி பிரபாகரன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும், அவர் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 


கடந்த ஒரு மாத காலமாக ஐசியு வார்டில் இருக்கும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அதிமுகவின் தொலைத்தொடர்பு பிரிவு செயலாளர் இப்படி கருத்து தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close