Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பருத்திவீரனில் நடித்த காரியாப்பட்டி பாண்டி திடீர் மரணம்! மனைவியும் உயிரிழந்த சோகம்

பருத்திவீரன் உள்பட பல திரைப்படங்களில் கிராமியப்பாடல்கள் பாடி நடித்த காரியாப்பட்டி பாண்டி திடீரென மரணம் அடைந்தார். கணவரின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த மனைவியும் உயிரிழந்தார்.

காரியாப்பட்டி பாண்டி, நேற்று தன்னுடைய ஊரில் தெரிந்தவரின் சாவுக்கு சென்றுவிட்டு வரும் வழியில் மயங்கி விழுந்து மரணமடைந்தார். அங்கிருந்தவர்கள் இவர் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். அதைப்பார்த்து அவர் மனைவி அதிர்ச்சியாகி உடனே மரணமடைந்தார். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இருவர் உடலையும் ஒரே சிதையில் வைத்து தகனம் செய்தனர்.

- சல்மான், படம்: ஆர்.எம்.முத்துராஜ்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close