Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நவநீதகிருஷ்ணன் கோரிக்கை நிராகரிப்பு: ஜெயலலிதா வெற்றியை எதிர்த்த வழக்கு ஒத்திவைப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை வரும் 29-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தாெகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் பிரவீனா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் உடல்நலம் தேறி வரும் வரை வழக்கை விசாரிக்கக் கூடாது என பிரவீனா தரப்பில் வாதிடப்பட்டது.

ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், நாங்கள் வாதாடுவதால் வழக்கை விசாரிக்க வேண்டும். ஒத்திவைக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்.

இவரது கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close