Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது'

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் பரவலாகவும் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 8 செ.மீட்டர், தூத்துக்குடி, தென்காசி, ஆர்.எஸ்.மங்கலத்தில் தலா செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்