Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எந்த கட்சிக்கும் ஆதரவில்லை'- மார்க்சிஸ்ட் அறிவிப்பு

புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 

புதுச்சேரி நெல்லித்தோப்பு மற்றும் தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதனிடையே, நெல்லித்தோப்பு தொகுதியில் எந்த கட்சிக்கும் மார்க்சிஸ்ட் ஆதரவு அளிக்காது  என தமிழ்மாநில குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ