Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சம்பளத்துக்காக போராடும் அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள்

ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் வேலை இறுதி நாட்களில் சம்பளம் வழங்கப்படும். இந்நிலையில் நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான நிதி நெருக்கடியால் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு நேற்று சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பல்கலைக்கழக பூமாகோவில் வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். மாலை 4 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஊர்வலமாக சென்று சிதம்பரம் ஆர்.டி.ஓ. விஜயலெட்சுமியிடம் மனு அளிக்க உள்ளனர். 

பூபாலன்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close