Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பறவைக்காய்ச்சல் பதற்றம்: எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே தமிழகத்துக்குள் வர அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் கோவை அருகே உள்ள தமிழக, கேரள எல்லையான வேலந்தாவளம் செக்போஸ்ட் வழியாக தமிழகத்துக்குள் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

- விஜய்

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close