Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழை காலத்தில் சேவை செய்ய மாநகராட்சி அழைப்பு

தமிழகம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உள்ள நிலையில், பருவமழையின் போது, மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது சென்னை மாநகராட்சி. பருவமழை காலத்தில் சேவை செய்ய விரும்புவோர், அவர்களின் பெயர்களை சென்னை மாநகராட்சியிடம் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

www.chennaicorporation.gov.in/ என்ற இணைய முகவரியில் பெயர்களை பதிவு செய்யலாம் என்றும் அல்லது தொலைபேசியின் மூலம் பதிவு செய்யலாம் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ