Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேலூர் அருகே மு.க.ஸ்டாலின் பயணித்த கார் சேதம்!

தர்மபுரியில் நடக்க இருக்கும் மாவட்டச் செயலாளர் இல்ல திருமணத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் தனது காரில் பயணம் செய்தார். அப்போது, பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே அவரது காரை ஒட்டி திரும்பிய மற்றொரு கார் மோதி, அவர் பயணித்த காரின் முன்பகுதி சேதமடைந்தது. உடன் வந்த எம்.எல்.ஏ காந்தியின் காரில் ஏறி ஸ்டாலின் பயணத்தை தொடர்ந்தார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ