Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேட்புமனு தாக்கல் செய்தார் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதே நெல்லித்தோப்பு தொகுதிக்கு, ஏற்கெனவே அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு ஓம்சக்தி சேகர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. நாராயணசாமிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படம்: அ.குரூஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ