Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் மாலை 5 மணிக்கு தகர்ப்பு


சென்னை மலிவாக்கத்தில் உள்ள  11 மாடி அடுக்குமாடி கட்டடம் இன்று 5 மணியளவில் இடிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 3.30 மணியளவில் இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வானிலை காரணமாக 5 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  

இதனால், அப்பகுதியில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கட்டட பகுதியை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பார்வையிட்டார்.  
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close