Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாட்ஸ்அப்பால் மீட்கப்பட்ட கொப்பம்பட்டி பாட்டி

 

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த கொப்பம்பட்டியைச் சேர்ந்த தைலம்மை என்பவரின் வயது 70. இவர் கடந்த 30-ம் தேதியன்று கொப்பம்பட்டியில் இருந்து சிதம்பரத்தில் உள்ள தனது பேத்தியைப் பார்ப்பதற்காக சென்றவர் வழிதவறி எங்கு சென்றார் என்று தெரியவில்லை.அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் நான்கு நாட்களாக தேடியும் காணவில்லை. இதையடுத்து இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தகவல் கொடுங்கள் என வாட்ஸ்அப்பில் தகவல் வெளியானது.

இதைப் பலரும் பார்வர்ட் செய்தார்கள். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சுயநினைவின்றி சிதம்பரம் மெடிக்கல் காலேஜ் வளாகத்தில் படுத்திருந்தவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

- சி.ய.ஆனந்தகுமார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close