Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5-ம் தேதி முதல் பெட்ரோல் பங்குகள் நூதன ஸ்ட்ரைக்

CIPD மற்றும் AIPD காேரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பெட்ராேலிய விற்பனையாளர்கள் சங்கத்தினர் நூதன பாேராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

அதன்படி, அவர்களது காேரிக்கைகள் நிறைவேறும் வரை, வரும் சனிக்கிழமை முதல் காலை  9 மணி தாெடங்கி மாலை  6 மணி வரை மட்டுமே பெட்ராேல் பங்குகள் இயங்குமாம். மேலும், பிரதி ஞாயிற்றுக் கிழமை விற்பனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள், சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

- துரை. வேம்பையன்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close