Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் நலமாக இருக்கிறார் - குற்றாலீஸ்வரன்

முதல்வர் ஜெயலலிதா உடல் நலன் குறித்து விசாரிக்க நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் அப்போலோ சென்றார். 

 

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

அவருக்கு அளித்து வரும் சிகிச்சைகள் பற்றியும் விளக்கமாக கேட்டறிந்ததாகவும், முதல்வர் தற்போது நலமாக இருப்பதாகவும் கூறினார்.

விளையாட்டு வீரர்களுக்கு உதவும் ஜெயலலிதாவுக்காக நான் மட்டும் அல்ல பல கோடி மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் அந்த பிரார்த்தனை எல்லாம் வீண் போகாது எனவும் குற்றாலீஸ்வரன் கூறினார்.

படம்: சொ.பாலசுப்ரமணியன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ