Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமேஸ்வர மீனவர்கள் 4 பேர் விடுதலை

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்ய இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1-ம் தேதி நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த  4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்ய இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக நல்லெண்ணத்தின் அடிப்படையில் நேற்று 5 மீனவர்களை  விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- இரா.மோகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ